படைவீரன்’ படத்திற்காக தனுஷ் பாடிய பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு…!

 

இயக்குனர் தனா எழுதி, இயக்கிய ‘படைவீரன்’ படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, அகில் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மதிவாணன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘லோக்கல் சரக்கு பாரீன் சரக்கு’ என்னும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?time_continue=3&v=drVNDPY_hTw

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment