நெல்லை எனக்கு எல்லை…குமரி எனக்கு தொல்லை…. காணவில்லை எம்.எல்.ஏக்கள்…!

 

ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய 6 MLAகளையும் புயலுக்கு பிறகு காணவில்லை?????

1.கன்னியாகுமரி சடமன்ற உறுப்பினர்-எஸ்.ஆஸ்டின் (திமுக)

2.நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் -என்.சுரேஷ் ராஜன் (திமுக)

3.குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்-ஜே.ஜி .பிரின்ஸ் (காங்)

4.பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்-டி.மனோ தங்கராஜன் (திமுக)

5.விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.விஜயதரணி(காங்)

6.கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.ராஜேஷ் குமார்(காங்)

அவர்கள் அனைவரையும் யாராவது பார்த்தல் கன்னியாகுமரி மக்கள் ஓக்கி புயல் ,மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர் என அவர்களுக்கு தெரிவித்து விடவும்…??????

author avatar
Dinasuvadu desk

Leave a Comment