நிர்வாண நீச்சல்..! சாதனை படைத்த நியூசிலாந்த்..!(வீடியோ உள்ளே )

நிர்வாண நீச்சல்..! சாதனை படைத்த நியூசிலாந்த்..!(வீடியோ உள்ளே )

நியூசிலாந்தில் வித்தியாசமான சாதனை ஒன்று நிகழ்த்தபட்டுள்ளது.அதாவது 745 ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் ஸ்பெயினை சேர்ந்த 729 பேர் நிர்வணமாக நீச்சலடித்து சாதனை படைத்திருந்தனர். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment