நித்தியானந்தாவுடன் சின்மயி வைரலாகும் போட்டோ..!!

நித்தியானந்தாவுடன் சின்மயி வைரலாகும் போட்டோ..!!

பாடகி சின்மயிக்கு சர்ச்சை சாமியார் நித்யானந்தா பிரசாதம் வழங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுவிடசர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மி டூ இயக்கம் மூலம் பாடகி சின்மயி தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, சின்மயியிக்கு எதிராகவும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவுடன் சின்மயியும் அவரது தயாரும் இருப்பது போன்ற  புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சின்மயியிடம் நித்யானந்தா பிரசாதங்களை வழங்குவது போல் உள்ளது. அந்த புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
DINASUVADU

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *