நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

  • நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

பிரபல நடிகரான கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிகராக மட்டுமல்லாது, இவர் ஒரு பாடகரும், இசையமைப்பாளருமான தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, இவர் யாரா என்னும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்….,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment