நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடிகர் கார்த்தி நடித்துள்ள தேவ் படம், காதலர் தினத்தன்று வெளியாகவில்லை. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கி கொண்டு இருக்கிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment