தேவ் படத்தின் பின்புல காட்சிகள்…!!

நடிகர் கார்த்தி நடித்துள்ள தேவ் படத்தின் பின்புல காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி  தற்போது  ‘தேவ் ‘  படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் இயக்கி உள்ளார். இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தேவ் படத்தின் பின்புலக்காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment