தேனி அருகே கார் மரத்தில் மோதி விபத்துகுள்ளானதில் ஓட்டுனர் சம்பவ  இடத்திலே பலி!

தேனி அருகே கார் மரத்தில் மோதி விபத்துகுள்ளானதில் ஓட்டுனர் சம்பவ  இடத்திலே உயிரிழந்தார்.

தஞ்சையிலிருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற கார் மரத்தில் மோதி விபத்துகுள்ளானது. தேனி மாவட்டம் காட்ரோடு காமக்காபட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சரவணன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 4 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment