திண்டுக்கல் பள்ளி மாணவர்களின் சாதனை முயற்சி..!!

நாளை நடைபெற உள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதலை போராட்ட வீரர்களின் வேடம் அணிந்த 703 மாணவர் இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்தனர்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment