தல அஜித்தின் வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்! பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அட்டகாசமான தோற்றத்தில் அக்சய்குமார்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  இயக்குனர் சிவாய்யக்காத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தின் இந்தி ரீமேக் ‘பச்சன் பாண்டே’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அக்சய் குமார் கருப்பு லுங்கி, கழுத்தில் தங்க சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோற்றமளித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் ஃ பர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.