தல அஜித்க்கு அடுத்த வெற்றிக் கூட்டணி ரெடி !

 

தல  அஜித்தின்  அடுத்த படம்  இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ஆகும்.ஆனால் தற்போது என்னவென்றால் இந்த படத்தின் இசை அமைப்பாளர் குறித்து அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார் என்ற தகவலை அந்த படக்குழு உறுதி செய்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment