தல அஜித்தின் விஸ்வாசம் பட பாடல்கள் பற்றி என்ன கூறினார் பாடலாசிரியர் விவேகா?!

தல அஜித்தின் விஸ்வாசம் பட பாடல்கள் பற்றி என்ன கூறினார் பாடலாசிரியர் விவேகா?!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தல இரண்டு கெட்டப்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.

வருகிற பொங்கலன்று இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்களை எழுதிவரும் விவேகா இப்பட பாடல்கள் பற்றி பகிர்ந்துளாளார். அவர் கூறுகையில் படத்தில் ஒரு மெலோடி பாடல் உள்ளது. அந்தபாடல் மிக அழகாக வந்துள்ளது என கூறியுள்ளார்.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *