தமிழை விட தெலுங்கில் அதிக திரையரங்கில் சூப்பர் ஸ்டாரின் 2.O?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தின் தியேட்டர் உரிமை வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தியேட்டர் உரிமைக்கான அட்வான்ஸ் தொகை மட்டுமே 120 கோடியை தாண்டிவிட்டதாம்! தற்போது வந்த தகவலின்படி,  இப்படம் வெளியாகும் தியேட்டர் எண்ணிக்கை தமிழை விட தெலுங்கில் அதிகமாம். தெலுங்கில் இப்படத்திற்கு அதிகமான வரவேற்பு உள்ளது.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment