தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள்- விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை தான் என்ன…??

தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள்- விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை தான் என்ன…??

 
விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இந்நிலையில் அமெரிக்காவில் பொங்கல் பண்டிகையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் அதை நிறைவேற்றியுள்ளார்.இதை எந்த ஒரு நடிகர்களும் கண்டுக்கொள்ளாத நிலையில் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
 
 
https://twitter.com/iVijayakant/status/949558533913133056

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *