தப்பு பண்றது மனித இயல்பு தான்….ஆனா அதையும் கொஞ்ச நேரத்துல சரி பன்னுறான் பாருங்க அவன் தாங்க மனுஷன்…

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது ” நோ-பால் ” கதையை தொடர்ந்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டது. முத்தாக டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
இதையடுத்து மூன்றாவது நாள் நடைப்பற்ற இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில்,இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்திருந்தார், பண்ட் அவுட்டாகாமல் இருந்தார்.
நோ-பால் பும்ரா: 

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு குக்,ஜென்னிங்ஸ் சுமாரான துவக்கம் அளித்தனர். இந்நிலையில் ஒருநாள் டி-20 போட்டியில் நோ-பால் வீசுவதை வழக்கமாக கொண்ட பும்ரா, டெஸ்ட் போட்டியிலும் நோ-பால் வீசினர். ஆனால் தவற்றை திருத்திக்கொண்டு பும்ரா, ஜென்னிங்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment