டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்த சசிகலா புஷ்பா…

ஆர்.கே.நகர்; நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட  டி.டி.வி.தினகரன் பிரமாண்டமாக  வெற்றி பெற்றார். இதனையடுத்து எடப்பாடி அணியைச் சேர்ந்த வேலூர் எம்.பி செங்குட்டுவன் என்பவர் நேற்று டி.டி.வி.தினகரனைச் சென்று நேரில் சந்தித்தார். மற்றும்  இன்று அ.தி.மு.கவில் நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா மற்றும்  நடிகர் மயில்சாமி ஆகியோர்  டி.டி.வி.தினகரனைச் சந்தித்தனர்…

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment