டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது-கருத்துக்கணிப்பு முடிவு

 

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பினை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, தினகரன் 37% வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்றும், அதிமுக 26% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், திமுக 18% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. மேலும், பா.ஜ.க., 2% வாக்குகளும், மற்ற கட்சிகள் 17% வாக்குகளும் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment