ஜூலை 11 ஆம் தேதி இயக்குனர் பாலா பிறந்த தினம் இன்று!

இன்று இயக்குனர் பாலாவிற்கு பிறந்த நாள்.

இயக்குனர் பாலா 1996 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.பின் சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இந்த இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.இதன் பின் நந்தா ,பிதாமகன் ,காசி ,நான் கடவுள் ,அவன் -இவன் ,பரதேசி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இவர் நான் கடவுள் படத்திற்காக தேசிய விருதை பெற்றார்.அதேபோல் பிதாமகன் படத்தில் நடித்த விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது.

தற்போது வரை தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக பாலா உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்ரே .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment