ஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் 'எஸ்டீம்'

ஒரு தயாரிப்பு பல காரியங்களை செய்யமுடியும் என்பது ஒரு வயர்லெஸ்ஸ்பீக்கர் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யமுடியும் என்றும் அல்லது LED டார்ச் உங்கள் பிடித்தமான ரேடியோ சேனல்களைக் கேட்க உதவும் என்று எப்போதாவது நினைத்தது உண்டா. BT ஸ்பீக்கர், ரேடியோ, LED டார்ச், பவர் சார்ஜர் சாதனம் ஆகியவற்றைக் கொண்ட ஒருஉண்மையான பல செயல்பாடுகளைக் கொண்ட சாதனம் ‘எஸ்டீமை’ அறிமுகப்படுத்துகிறோம்.
IT பெரிஃபெரல்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளில் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜிப்ரானிக்ஸ் இந்திய பிரைவேட் லிமிடெட்நிறுவனம்  பல செயல்பாடுகளைக் கொண்ட தயாரிப்பு ‘எஸ்டீமை’ அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த தயாரிப்பானது BT ஸ்பீக்கர், ஒரு LED டார்ச், FM, Micro SD, ஒரு பவர்பேங்க் மற்றும் ஒருசைக்கிள் மவுண்ட் ஆகியவற்றைக் கொண்ட 6 இன் 1
எஸ்டீம் என்பது ஒரு இலகுவான மற்றும் போர்ட்டபுள் சாதனமாகும், இது ஒரு மிக எளிய இலகுவான ஒருடார்ச்லைட் போன்று அதன் எர்கோனோமிக் வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது,இதை எளிதாக பிடிக்கலாம்.வயர்லெஸ் ஆடியோ ஆதரவு, ஸ்பீக்கர், ஒரு LED டார்ச், FM ரேடியோ, Micro SD, ஒருபவர் பேங்க் ஆகியவற்றைக் கொண்ட அதன் 6 இன் 1 தயாரிப்புடன் இந்தசாதனத்தின் பலசெயல்பாடு வலுவானதாக உள்ளது. 2000mAh திறன் கொண்ட பவர்பேங்குடன் சார்ஜ் செய்யலாம் அல்லது வயர்லெஸ் ஸ்பீக்கர்களுடன் சில நல்லமியூசிக்கிற்குள் செல்லலாம், மேலும் ஒரு பில்ட் இன் மைக்குடன் அழைப்புகளை எடுக்கும் வசதியும் உள்ளது. இந்தச் சாதனம் SD கார்டையும் ஆதரிக்கிறது மற்றும் LED டார்ச்லைட்டையும் கொண்டுள்ளது. இந்த இலகுவான எளிய சாதனம் மூன்று பட்டன்களை க்கொண்டுள்ளது. ஒருபட்டன் வால்யூம் அதிகபடுத்த/குறைக்க/கால்கண்ட்ரோல் ஆகியவற்றுடன் ப்ளூடூத்/LED டார்ச்சை ஆன் செய்ய உள்ளது.
பலசெயல்பாட்டுதயாரிப்பு ‘எஸ்டீமின்’ வெளியீடுபற்றிதிரு, பிரதீப்தோஷி, ஜிப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் கருத்து தெரிவிக்கும்போது,’பல செயல்பாடுகளைக் கொண்ட தயாரிப்புகள் என வரும் போது எந்த சந்தேகமுமின்றி ஜிப்ரானிக்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கிறது! இன்னும் ஒருமுறை,வயர்லெஸ் சந்தையில் தங்கள் பிடிப்பை வலுப்படுத்துவதற்கு எஸ்டீம், ஸ்மார்ட்போர்ட்டபுள் 6 இன் 1 எக்ஸ்ட்ரெனல் சார்ஜராக வருகிறது.ஒரு சம காலடச்சோடு ‘பலசெயல்பாட்டில்’ கவனம் செலுத்துகிறோம்.மக்கள் அவர்களின் சாதனங்களோடு நிறைய செய்யவிரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.’ என்று கூறினார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment