சென்னை டைம்ஸ் ஆப் நாளிதழில் விரும்பப்பட்ட மனிதராக அறிவிக்கப்பட்ட சினிமா பிரபலம்….!!!

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராகவும், மிகவும் பிரபலமானவராகவும் கருதப்படுபவர் இசையமைப்பாளர் அனிரூத். இந்நிலையில், இவர் சென்னை டைம்ஸ் ஆப் நாளிதழில் இசையமைப்பாளர் அனிரூத் 2018-ல் விரும்பப்பட்ட மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

மேலும், 2ஆம் இடத்தில் அதர்வா, 6ஆம் இடத்தில் தனுஷ், 13ஆம் இடத்தில் துருவ் விக்ரம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 3,4,5 ஆகிய இடங்களை விஜய் தேவரகொண்டா, ஹரிஷ் கல்யாண், சிவகார்த்திகேயன் ஆகியோர் பிடித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment