சூடான எலுமிச்சை டீ செய்வது எப்படி?

இன்று அதிகமானோர் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்று தென்னர். இந்த தேநீரில் பலவகை உள்ளது. மசாலாடீ, ஏலக்காய் டீ என பலவகை உள்ளது.

Image result for எலுமிச்சை டீ

தற்போது நாம் எலுமிச்சை டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் – கால் லீட்டர்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • பிளாக் டீ தூள் – 1 டீஸ்பூன்
  • தேன் – ஒரு டீ ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Image result for எலுமிச்சை டீ

பின்பு ஒரு டம்ளரில் தேவையான அளவு தென் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு சூடான டீயை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு கலவையுடன் கலக்கினால் சூடான எலுமிச்சை டீ தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment