சூசையப்பர் ஆலய தேர் திருவிழா..!! எண்ணூரில் இன்று மாலை நடைபெறுகிறது..!!

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் 57-வது ஆண்டு ஆசீர்வாத பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தினமும் மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

18-ந்தேதி தேவ அழைத்தல் தினம் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இளையோர் தினத்தை இளைஞர் இயக்கத்தினர் கொண்டினர்.நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நற்கருணை தினம் கொண்டாடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளது. நாளை சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment