சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார் ..!

நடிகர் சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடிகர் சிவகர்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.பின்  கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment