சியான் விக்ரம் பாடியுள்ள 2 பாடல்கள் உள்பட அனைத்தும் இந்தமாதம் ரிலீஸ்

சியான் விக்ரம் பாடியுள்ள 2 பாடல்கள் உள்பட அனைத்தும் இந்தமாதம் ரிலீஸ்

சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் 15ஆம் தேதிக்கு மேல் வெளியிட உள்ளதாகவும் தமன் தெரிவித்தார். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சித்ஸ்ரீராம் , ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *