இதுவரை வெளிவராத ரகசியத்தை கூறிய சன்னி லியோன்..!

சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர்.  இவர்  தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

Image result for சன்னி லியோன்இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி.

Image result for சன்னி லியோன்இவர் நடிப்பில் இவரது கதையை படமாக்கியுள்ளனர்.அந்த படத்தின் தலைப்பு  “KARENJIT KAUR ” . இந்தப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 16 ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for சன்னி லியோன் hotஇது குறித்து சன்னி லியோன் கூறியதாவது : நான் இந்த படத்தில் நடிக்கவில்லை , நானே இருக்கிறேன் என்றும் என் வாழ்க்கை சுருக்கத்தை இதில் கூறியுள்ளனர் என்றும் இதில் என்னை பற்றி தெரியாத சில செய்திகளும் உள்ளன என்று கூறினார்.Related image

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment