சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் மலையேறி செல்வார்கள் அதில் சிறப்பு வந்த விஷேச நாள் ஆடி அமாவாசை அன்று எராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு செல்வது வழக்கம் அப்படி இந்த வருடம் வரும் 11 தேதி சனிக்கிழமை ஆடி அமாவாசை என்பதால் பக்தர்கள் வசதிக்காக சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment