கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதியளித்துள்ளது. ஒருவாரத்திற்கு பின் குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் வனத்துறை அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment