கேன்சருக்கு செல்களை அழிக்கும் கத்தரிக்காய்!!

கத்தரிக்காய் நாம் அனைவரின் வீடுகளிலும் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறி ஆகும்.அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய காய்கறி ஆகும்.Related image
கத்திரிக்காயின் மருத்துவ அம்சங்கள்:
100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.
Related imageஉடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடிய ” ஆன்த்தோ சயனின்” என்னும் வேதிப்பொருள் கத்தரிக்காயின் தோலில் உள்ளது, அது மட்டுமின்றி “ஆன்தோ சையனின்” புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்கும் தன்மை கொண்டது.
Image result for கத்தரிக்காய்கத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக் கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது.
கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment