குறைந்தது சர்கார் வசூல்…!!! முழு விபரம் இதோ…!!!

தளபதி விஜயின் சர்கார் படம் தீபாவளியான்று வெளியாகி, தொடர்ந்து வசூல் வேட்டையாடி கொண்டிருந்த நிலையில், 8 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

8வது நாளில் சென்னை பகுதியில் 38 லட்சம் ரூபாய் மட்டுமே சர்கார் வசூலித்துள்ளதாம். இன்னும் சில தினங்களில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதால், சர்க்கார் படத்தின் வசூல் முற்றிலும் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.

source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment