குடைமிளகாய்யில் இருக்கும் சத்துக்கள்..

குடைமிளகாய் மிகவும் சுவையான காய்கறிகளில் ஓன்று ஆகும்.அதில் சத்துக்களும் அதிகமாக உள்ளது.Related image
உடல் எடையை குறைக்க:
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,  சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.Image result for குடைமிளகாய்
முதிர்வை தடுக்க:
குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு  ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது. பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது.Image result for குடைமிளகாய்
சர்க்கரை சத்தை அழிக்க:
கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடமிளகாய் காக்கிறது. குடைமிளகாய், மிளகு ஆகியவை  உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன.குடைமிளகாயில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment