காயத்தால் நாடு திரும்பிய அதிரடி வீரர்: உலக கோப்பை தொடரில் அவர் மீது சந்தேகம்

காயத்தால் நாடு திரும்பிய அதிரடி வீரர்: உலக கோப்பை தொடரில் அவர் மீது சந்தேகம்

காயத்தால் நாடு திரும்பிய அதிரடி வீரர்: உலக கோப்பை தொடரில் அவர் மீது சந்தேகம்

வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் தற்போது டேவிட் வார்னர் ஆடி வருகிறார் அவர் நேற்றைய போட்டியில் தனது முறையில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார் எதிர்பாராத விதமாக நடந்து வந்த காயத்தால் தற்போது உலக கோப்பை காணவே கேள்விக்குறியாகியுள்ளது அதிலிருந்து மீண்டு வந்து உலக கோப்பையை வெல்லும் என்று இருந்த அவர் இந்த காயத்தால் சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிவரும் இதன் காரணமாக அவர் உலக கோப்பை தொடரில் ஆடுவது சந்தேகமாக உள்ளது

author avatar
Srimahath
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *