இனிமேல் கவர்ச்சி வேடத்தில் நடிக்க மாட்டேன் என நடிகை சோனா கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகை சோனா கூறுகையில், இனிமேல் நாள் கவர்ச்சி வேடத்தில் நடிக்க மாட்டேன். இதனால் எனக்கு இரண்டு வருடங்களாக எந்த படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. தற்போது ‘அவதார வேட்டை’ எனும் படத்தில் வில்லியாக நடித்துள்ளேன். இது போல வில்லி வேடத்திலும் மற்றும் குணசித்திர நடிகையாக நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.