கலைஞர் மறைவிற்கு சீத்தாராம் யெச்சூரி இரங்கல்!

சி பி எம் அகில இந்திய பொது செயலாளர் திரு சீத்தாராம் யெச்சூரி அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்  கலைஞர்  உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உத்தரவிடும் படி வலியுறுத்தி உள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment