கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும்-திருமாவளவன்!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment