கருணாநிதி உடல் நிலை…!திமுக தொண்டர் தற்கொலை. ..!

கருணாநிதி உடல் நிலை குறித்த செய்தியை கேட்டு திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சேர்ந்த திமுக தொண்டர் கங்கன்(60) தற்கொலை செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment