கருணாநிதி உடல்நிலை குறித்து வெளிவரும்  மீம்..!கண்டிப்பா நீங்க இப்படி செய்யாதீங்க ..! புலம்பித் தள்ளிய பிரபல நடிகர் …!

கடந்த 6 நாட்களுக்கு மேலாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர் .
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
ஆனாலும் கருணாநிதி குறித்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றது.இதனால் இதைத் கண்ட நடிகர் சதீஷ் மிகவும் வருத்தமாக பூமராங் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
Image result for சதீஷ் \
அவர் பேசியதாவது,எனக்கு கருணாநிதி உடல்நிலை குறித்து வெளிவரும்  மீம்களால் மிகவும் வருத்தமாக உள்ளது.கருணாநிதியுடைய வயதிற்கும் அவருடைய பொறுப்பிற்கும் நாம் கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும்.மேலும் அவர் குறித்த மீம்களை ஷேர் செய்யாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment