கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது !

வேலூரில்  கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளைஞரணி அமைப்பாளர் தீனதயாளன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment