ஒரே மாதம் மூன்று படம் நடித்த சமத்தான நடிகை !

ஒரே மாதம் மூன்று படம் நடித்த சமத்தான நடிகை !

நடிகை சமந்தா ஒரே மாதத்தில் பரபரப்பாக நடித்து 3 படங்களை முடித்து கொடுத்துள்ளார் .

Image result for SAMANTHA HOT

 

நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகு  அதிக படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்துள்ளார் சமந்தா.இந்த மாதத்தில் மட்டும் மகாநதி, சீமராஜா மற்றும் ரங்கஸ்தலம் என 3 படத்துக்கும் மேல் நடித்துமுடித்து விட்டார் சமந்தா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *