எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை….!!!

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தவுள்ளனர்.

எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். முதலமைச்சர் பழனிசாமி எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தையும் நாளை வெளியிடுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment