என்ன இப்படி ஒப்பனா கேட்டாரு..!!பரிதாபத்தில் தவிக்கிறா பாஸ்..!சுக்கு புக்கு..சுக்கு புக்கு..!!

பிக்பாஸ்2 தற்போதைய நிகழ்ச்சி இரண்டாவது சீசன் முதல் சீசன் போல இல்லை என தொடர்ந்து விமர்சனங்கள் ரசிகர்களிடம் வந்த வண்ணம் உள்ளது. நேற்று கமல் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் பேசும்போது ரசிகர்களின் மீதான பிக்பாஸ்2 ஈடுபாடு குறைந்து வருவதை உறுதி படுத்தும் விதமாக பேசினார்.

Related image

அவர் பேசும் போது முதல் சீசனில் கோடிக்கணக்கில் வாக்குகள் பதிவானது, ஆனால் இந்த சீசனில் லட்சத்தை கூட தாண்டி செல்லவில்லை மிக குறைந்த அளவில் மட்டுமே ஓட்டுகள் பதிவாகிற என்றார.அதுமட்டுமல்லாமல் வாரம் முழுவதும் வந்த ஓட்டுகள் மொத்தமாக வெறும் 15 லட்சம் கூட வரவில்லை. இது முதல் சீசனோடு ஒப்பிடும் போது 10த் ல ஒரு பங்கு கூட வரல என கமல் தெரிவித்தார்.

அதனால் இனி நிகழ்ச்சி பார்க்கும் அனைவரும் ஓட்டு போடுங்கள் என அவரே வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment