எந்த சேனலில் என்ன படம்?போட்டி போட்டு புதிய படங்களை திரையிடும் தொலைகாட்சிகள்…..

வழக்கத்துக்கு மாறாக இம்முறை பல புதிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்படுகின்றன.
Image result for mersal movie on zee tamil timing
ஜீ தமிழ்: 14-ம் தேதி காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம், மாலை நான்கு மணிக்கு      இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த  மெர்சல் திரைப்படமும் ,
 
Related image
15-ம் தேதி, காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.
Image result for தீரன் அதிகாரம் ஓன்று
விஜய் டிவி: கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Image result for அறம்
சன் டிவி: 14-ம் தேதி காலை 11 மணிக்கு நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ திரைப்படமும், 15-ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
Related image

 

கலைஞர் டிவி: 14-ம் தேதி காலை 10.30-க்கு அதர்வா நடித்த ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம் வெளியாகிறது. 15-ம் தேதி காலை 10.30-க்கு அஸ்வின், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘திரி’ படம்.
பொங்கல் வைத்த கையோடு, சேனல்களை மாற்றி திரைப்படங்களைக் காண்பதற்கு மட்டுமே மக்களுக்கு நேரம் இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் இனி பொங்கல் என்பது தொலைக்காட்சியை காணும் பொங்கலாகிவிடும் போல் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைதிருங்கள் ….

Leave a Comment