ஊழல் கரங்களில் காங்கிரஸ் 2வது இடம் : பி.பி.சி-யின் அதிர்ச்சி அறிக்கை…!!

ஊழல் கரங்களில் காங்கிரஸ் 2வது இடம் : பி.பி.சி-யின் அதிர்ச்சி அறிக்கை…!!

‘ஊழல்’ இந்த சொல் எவ்வளவு கடுமையானது என்பது நாட்டு மக்களுக்கு தான் தெரியும். இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் தான். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு ஊழல் ஒரு மிகப்பெரிய சாபம். அதிகாரம் கையில் கிடைத்தவுடன், மக்களின் வலியை கொஞ்சம் கூட உணராமல், மக்களை அழிக்க அரசியல்வாதி எடுக்கும் கொடூர ஆயுதம் தான் இந்த ஊழல்.
ஊழல் என்ற அந்த நோய் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அந்த நோய் இந்தியாவை மட்டும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஊழல் பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்படி ஊழல் செய்த கட்சிகளை பி.பி.சி உலக அளவில் பட்டியலிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவை 9 முறை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் தேச தந்தை ‘மகாத்மா காந்தி’ அவர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, இப்போ ஊழல்வாதிகளுக்கு அடைக்களம் தரும் கட்சியாக மாறிவிட்டது. நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ், மிகப்பெரிய ஊழல்களை செய்து நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்றுள்ளது. 2ஜி, ராணுவம், நிலக்கரி, தொலைத்தொடர்பு, எண்ணெய் நிறுவனம் என காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருக்கும் போது, 30 வகையான ஊழலை செய்துள்ளது.
கூட்டணி கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் நாட்டையே பங்கு போட்டு அளித்தது. இப்படிப்பட்ட கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. எப்படி பார்த்தாலும், திமுக, காங்கிரஸ் கட்சி ஊழல் செய்வதில் ஒரு அகராதியை உருவாக்கியுள்ளது. நல்ல கட்சி, நல்ல கூட்டணி!
அதனால் என்னமோ காந்தி, காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம் என்று அன்றே சொன்னாரோ. அப்படி காந்தி கலைத்திருந்தால் இந்தியா என்றோ வல்லரசு ஆகியிருக்கும்.
இப்படி காந்தி உருவாக்கிய கட்சிக்கு, இந்த அவப்பெயரை இன்னாள் காங்கிரஸ் கட்சியினர் வாங்கி தந்துள்ளனர். நல்ல வேளை இதை பார்க்க காந்தி இல்லை. ஒலிம்பிக்கில் ‘ஊழல்’ ஒரு போட்டியாக நடத்தப்பட்டால், காங்கிரஸ் கட்சியினரை அதில் பங்கேற்க சொல்லலாம், நிச்சயம் நமக்கு ஒரு தங்கம் பதக்கமாவது கிடைக்கும்.
பி.பி.சி. வெளியிட்ட பட்டியல்
1. Pakistan Muslim League Nawaz PML(N) – Pakistan
2. Indian National Congress – India
3. National Resistance Movement – Uganda
4. Progressive Action Party – Cuba
5. Vietnam’s Communist party – Vietnam
6.Kuomintang – China
7. Nationalist Fascist Party – Italy
8. Nazi Party – Germany
9. Communist Party of China – China
10. Communist Party of the Soviet Union – Russia

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *