உலகநாயகன் படத்தில் சியான் விக்ரம் : ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்திற்கு யார் என்ற கேள்விக்கு பதிலாய் தனது  வளர்ந்து நிற்கிறார் நடிகர் விக்ரம். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது.
தற்போது இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளது. அதில் கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷராஹாசனும் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் .எம்.  செல்வா இயாகுகிறார். இவர் ஏற்கனவே கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது. இதற்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment