உலகத்தின் முதல் தொலைபேசி உரையாடல் பேசப்பட்டது இன்று…!!

வரலாற்றில் இன்று ஜனவரி 7, 1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து (3500 கி.மீ) முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது. அமெரிக்க தபால் மற்றும் தந்தி சேவையின் தலைவர் வால்டர் கிப்போர்ட் என்பவரும் பிரிட்டிஷ் தபால் தந்தி நிறுவனத்தின் போஸ்ட்மாஸ்டர் ஜெனெரல் ஏவேலின் முர்ரே என்பவருக்கும் இடையில் அந்த பேச்சுப்பரிமாற்றம் நிகழ்ந்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment