உலகக் கோப்பை T20 ….அரையிறுதியில் இந்தியாவும் ,  இங்கிலாந்து மோதல்…!!

20 ஓவர் மகளிர்  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ,  இங்கிலாந்தும்  அணி மோதவுள்ளன.

மகளிருக்கான 20ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடை பெற்று வருற்று தற்போது லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.இரண்டு பிரிவாக நடைபெற்ற லீக் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் , இங்கிலாந்து அணியும் , ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா அணி , ஆஸ்திரேலியா அணியும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.அரையிறுதி போட்டியில் ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அணியுடன் அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி வருகிற 23-ம் தேதி மோதவுள்ளது.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment