இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை  லிட்டருக்கு 1 காசு உயர்ந்து ரூ.74.87க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்து ரூ.66.21 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment