இன்றைய (ஜூன் 11) பெட்ரோல், டீசல் விலை !

இன்றைய (ஜூன் 11) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.48 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.73 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment