இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம்

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவபடிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொதுத்தேர்வு மே-5ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இதற்கான ஹால்டிக்கெட்  இன்று முதல் மாணவர்கள் nta.ac.in, ntaneet.nic.in என்ற இணைய தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment