இன்று தை பிரதோஷம்…! சிவனை சிந்தனை செய்ய வேண்டிய சிறப்பு நாள்..!

இன்று தை பிரதோஷம்…! சிவனை சிந்தனை செய்ய வேண்டிய சிறப்பு நாள்..!

இன்று தை வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம் இணைந்த ஒரு நல்ல நாளாகும்.

Image result for பிரதோஷம்

இன்று வருகின்ற பிரதோஷமானது  சுக்கர வார பிரதோஷம்.இதில் பங்கேற்று நந்தியம் பெருமானை வணங்கினால் வாழ்வில் வசந்தம் ஏற்படும்.

Related image

நந்தி தேவரின் மீது நர்த்தனமாடும் சிவ-சக்தியின் பரிபூர்ண அருளை பிரதோஷத்தில் கலந்து கொண்டு அருளை பெறலாம்.

Image result for பிரதோஷம்

சிவா ஆலங்களுக்கு சென்று  அபிஷேக பொருட்களை வாங்கி கொண்டு கலந்து கொள்ளுங்கள் வாழ்வு சிறப்பாகும் அனைவருக்கும்  சிவ பெருமான் -நந்தி தேவரின் அருள் கிடைக்கட்டும்.

 

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *