இனி எமிரேட்ஸ் விமானங்களில் இந்திய உணவு கிடையாது!

துபாயை மையமாக கொண்டு  எமிரேட்ஸ் விமான நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.பல விதமான உணவு வகைகளுடன் இந்திய பயணிகளுக்கும் இந்திய உணவை வழங்கி வந்தது.தற்போது இந்திய உணவு வகைகளை நிறுத்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Leave a Comment